தனது இளமைப்பருவ படங்களை வெளியிட்ட பாத்திமா பாபு!

0
Fatima Babu Shared her Old Photos

செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி அதைத் தொடர்ந்து நடிகையாக மாறியவர் பாத்திமா பாபு, கேரளாவில் பிறந்த இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். 

Fatima Babu Shared her Old Photos
Fatima Babu

அதைத் தொடர்ந்து ஜெயா டிவியில் இணைந்தார் பாத்திமா, பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் பார்த்தேன் ரசித்தேன், மனதை திருடிவிட்டாய், லேசா லேசா உள்ளிட்ட மற்றும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பேசப்படும் நட்சத்திரமாக மாறினார். அது பெரியளவில் கைக்கொடுக்காததால் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார் பாத்திமா பாபு. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு, தனது இளமைபருவ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும் பாவாடை தாவணி அணிந்து மிகவும் அழகாக இருக்கும் அவரது புகைப்படத்தை பலரும் லைக் செய்து வருகின்றனர். 

Fatima Babu Shared her Teen Age Photos
Fatima Babu Old Photos
Fatima Babu Shared her Teen Age Photos
Fatima Babu Old Photos
Fatima Babu Shared her Teen Age Photos
Fatima Babu Old Photos
Fatima Babu Shared her Teen Age Photos
Fatima Babu Old Photos
Fatima Babu Shared her Teen Age Photos
Fatima Babu Old Photos

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...