விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை! முழு விவரம் இதோ

0
Famous actress to pair up with Vijay for the 4th time
Famous actress to pair up with Vijay for the 4th time

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை! முழு விவரம் இதோ:

‘The GOAT’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக எந்த இயக்குனருடன் கூட்டணி சேரவுள்ளார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனினும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறும் தகவல்படி, விஜயின் அடுத்த படமான ‘தளபதி 69’ படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Famous actress to pair up with Vijay for the 4th time
Famous actress to pair up with Vijay for the 4th time

இதைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தவல்படி, KVN நிறுவனம் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மையானால், கத்தி, தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக விஜயுடன் ஜோடி சேரவுள்ளார் சமந்தா. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

‘தங்கலான்’ அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! முழு விவரம் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0