ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! லேட்டஸ்ட் தகவல்

0
Famous actress paired with Rajini! Latest information
Famous actress paired with Rajini! Latest information

ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! லேட்டஸ்ட் தகவல்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  நேற்று சென்னையில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் முதலில் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், பிரியங்கா மோகன், யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இளம் வயது கேரக்டரில் வரும் ரஜினிக்குத்தான் தமன்னா ஜோடியாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Famous actress paired with Rajini! Latest information
Famous actress paired with Rajini! Latest information

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE