பஹத் பாசில் – நயன்தாரா – அல்போன்ஸ் புத்திரன்…

0
Fahadh Faasil & Nayanthara Starring Paattu
Fahadh Faasil & Nayanthara Starring Paattu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது மலையாளம் பக்கம் நகர துவங்கியுள்ளார். சமீபத்தில் நிழல் என்கிற படத்தில் நடித்து வரும் இவர் தற்போது பஹத் பாசிலுடன் இணையவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பாட்டு’ என பெயரிட்டுள்ளனர். மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Fahadh Faasil & Nayanthara Starring Paattu
Fahadh Faasil & Nayanthara Starring Paattu
Fahadh Faasil & Nayanthara Starring Paattu
Fahadh Faasil & Nayanthara Starring Paattu

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...