கமல்ஹாசனுக்கு வில்லனாகும் பகத் பாசில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
Fahadh Faasil Joins Kamal's Vikram

 

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவரது சினிமா குரு உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணையவுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கமலின் வெற்றிப்பட பெயரான ‘விக்ரம்’ என பெயரிட்டுள்ளனர். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. மேலும், இப்படத்தின் பவர்புல் வில்லனாக முதலில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியது. பிறகு விலகியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுடன் மோதும் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்படந்தமாகியுள்ளார். இந்த செய்தியை சமீபத்திய பேட்டியொன்றில் ஃபகத் பாசிலே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கமல் – பகத் புதிய கூட்டணி! எப்படி இருக்கு என பொறுத்திருந்து பார்ப்போம்….

Fahadh Faasil Joins Kamal's Vikram
Fahadh Faasil Joins Kamal’s Vikram

Fahadh Faasil Joins Kamal’s Vikram

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...