13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபிதாபியில் நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து மும்பை அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் டூ பிளிசிஸ் பிடித்த இரண்டு கேட்ச்கள் வைரலாகி வருகிறது.சவுரப் திவாரி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரது கேட்ச்களையும் சிக்ஸ் லைனில் ஓரத்தில் தாவி பிடித்துள்ளார் டூ பிளிசிஸ். இதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோ:
Another one wooow faf 🔥🔥 , second of the same spectacular catch in the over #CSKvsMI#CSK https://t.co/wDSu8iJisy pic.twitter.com/UvgbHmhkPj
— 🌞அறநெறிவாளன்🌞 (@manasaatche) September 19, 2020
What a catch faf #CSKvsMI
🔥 #CSK pic.twitter.com/ZeEZIz4Xrc— 🌞அறநெறிவாளன்🌞 (@manasaatche) September 19, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...