‘கள்ளப்பார்ட்’ படத்திலிருந்து ‘எத்திக்கும்’ பாடல் இதோ

0
Ethikkum Lyric Video From Kallapart 
Ethikkum Lyric Video From Kallapart 

 

‘கள்ளப்பார்ட்’ படத்திலிருந்து ‘எத்திக்கும்’ பாடல் இதோ: அரவிந்தசாமி நடிப்பில் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கள்ளபார்ட்’. மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். ‘எத்திக்கும்’ என தொடங்கும் இப்பாடல் தற்போது ரசிகர்களை (வெகுவாக) கவர்ந்துள்ளது. 

Ethikkum Lyric Video From Kallapart 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE