எதற்கும் துணிந்தவன் படம் எப்படி இருக்கு? டுவிட்டர் விமர்சனம் இதோ

0
Etharkkum Thunindhavan Movie Twitter Review
Etharkkum Thunindhavan Movie Twitter Review

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ இன்று உலகமுழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூரரைப் போற்று, ஜெய் பீம் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் OTTஇல் வெளியான நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் படம் தியேட்டர்களில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் & பொது மக்களின் தங்களது கருதுக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். அவற்றில் சில இதோ உங்களுக்காக…

Etharkkum Thunindhavan Movie HD Stills
Etharkkum Thunindhavan Movie HD Stills

Etharkkum Thunindhavan Movie Twitter Review

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்