நடிகை ஈஷா ரெப்பாவின் அசத்தலான ஸ்கை டைவிங் சாகசம்

0
Eesha Rebba Enjoying Sky Diving In Dubai
Eesha Rebba Enjoying Sky Diving In Dubai

நடிகை ஈஷா ரெப்பாவின் அசத்தலான ஸ்கை டைவிங் சாகசம்:  தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கூட மிழில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்தார். என்ன காரணத்தினாலோ? அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தெலுங்கில் ஓரு சில படங்களில் நடித்துவரும் ஈஷா, துபாயில் வானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். துளியும் பயமில்லாமால் விமானத்தில் இருந்து குதித்து சாகசம் காட்டிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Eesha Rebba Enjoying Sky Diving In Dubai:

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்