முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது. இதனால் ஆட்சியிழந்த அதிமுக அதிர்ச்சியுடனும், பெரும் சோகத்துடனும் காணப்படுகிறது. கூடுதலாக முன்னால் அமைச்சர்கள் ஜெயகுமார், M.R. விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்களும் தோல்வி முகத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami Resigned his CM Post
Edappadi Palaniswami Resigned his CM Post

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here