நாளை 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா அச்சத்தால் கடந்த மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு இன்று வரை முழுமையாக விலகவில்லை. அதேபோல், கொரோனாவும் விடுவதாயில்லை. இந்நிலையில் பெரும்பாலான வகையில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதியுள்ள பள்ளிகள், ரயில் சேவை, தியேட்டர் உள்ளிட்டவைகளுக்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


⮕ Amala Paul Latest Stunning Stills
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...