அதிகாலையில் வெளியாகும் சிம்பு பட டீசர்! | FC சினி பிட்ஸ்

0
Easwaran Movie Teaser Release

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன், மிக குறுகிய காலக்கட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தின் டீசர் நாளை அதிகாலை 4.32 மணிக்கு வெளியாகுமென சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். S தமன் இசையமைதுள்ள இப்படத்தில் நித்தி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் அன்று இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Easwaran Movie Teaser Release
Easwaran Movie Teaser Release

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…