மின்னல் வேக படப்பிடிப்பாக முடிந்த ஈஸ்வரன்! FC சினி பிட்ஸ்

0
Eeswaran Official Motion Poster

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’, நித்தி அகர்வால், பாரதி ராஜா, நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு துவங்கிய இப்படத்தின் படபிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், மேலும் இப்படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள தாகவும் அறிவித்துள்ளார்.

Easwaran movie shoot wrap
Easwaran movie shoot wrap

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…