ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்த சிம்பு – FC சினி பிட்ஸ்

0
Easwaran Movie Dubbing Work Finished

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இப்பட டப்பிங் வேலைகளையும் முடித்து விட்டதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இவ்வளவு வேகத்தில் ஒரு படம் எடுத்து முடிப்பது என்பது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயமாகவும், அதே நேரம் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் கோடம்பாக்கத்தில் பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பிற்கே சரியாக வரமாட்டார் என்கிற குற்றச்சாட்டை சுமந்து வந்த சிம்புவிற்கு இது பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

Easwaran Movie Dubbing Work Finished
Easwaran Movie Dubbing Work Finished

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…