‘டான்’ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

0
Don Movie Day 1 Box Office Collection
Don Movie Day 1 Box Office Collection

 

‘டான்’ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் டான்.

Don Movie Day 1 Box Office Collection
Don Movie Day 1 Box Office Collection

இளைங்கர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியான நேற்று முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடி வரை வசூலிதுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் நேற்று ரூ.90 லட்சம் வசூலித்துள்ளது. விமர்சனங்கள் நன்றாக இருப்பதால் வரும் விடுமுறை நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்