டிரெண்டிங்கில் ‘டாக்டர்’ திரைப்பட டிரைலர் | Doctor Trailer

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Doctor Movie Trailer

 

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments