‘டாக்டர்’ படத்தின் தீபாவளி ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் | FC சினி பிட்ஸ்

0
Doctor movie Brand New Poster

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் & KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் விஜய் கார்த்திக் கண்ணன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக இப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு சம்மரில் இப்படம் வெள்ளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.