‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் எப்போது தெரியுமா?

0
Do you know when the second part of 'Ponniin Selvan' will be released
Do you know when the second part of 'Ponniin Selvan' will be released

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் எப்போது தெரியுமா?: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

Do you know when the second part of 'Ponniin Selvan' will be released
Do you know when the second part of ‘Ponniin Selvan’ will be released

இதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.ஏனெனில் மணிரத்னம் இரண்டு பாகங்களையுமே ஒரே நேரத்தில் இயக்கி முடித்து விட்டார்.

இந்நிலையில் இதுக்குறித்த அறிவிப்பை மணிரத்னம் சமீபத்திய பெட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி, பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான 6 அல்லது 9 மாதங்களில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறியுள்ளார். அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE