லிப் லாக் காட்சிகளுக்கு கூடுதல் சம்பளம் வாங்குகிறேனா? ராஷ்மிகா பதில்

0
Do I get paid extra for lip lock scenes Rashmika replied
Do I get paid extra for lip lock scenes Rashmika replied

லிப் லாக் காட்சிகளுக்கு கூடுதல் சம்பளம் வாங்குகிறேனா? ராஷ்மிகா பதில்:

தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம்வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது ஹிந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘Animal’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது, பாடல் கவர்ந்ததோ? இல்லையோ? இடையில் வரும் லிப் லாக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Do I get paid extra for lip lock scenes Rashmika replied
Do I get paid extra for lip lock scenes Rashmika replied

இதைத் தொடர்ந்து “நடிகை ராஷ்மிகா மந்தனா Animal படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்” என செய்திகள் பரவ துவங்கியது.

இந்நிலையில் இதுக்குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா, “குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை. கதை பிடித்து இருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன்” என பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0