சேலையில் தேவதை போல் மின்னும் டிடி! லேட்டஸ்ட் படங்கள்

0
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி(DD), முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் டிடி அவ்வபோது திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இது மட்டுமின்றி சமூக வலைத் தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது அழகிய படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்தவகையில், மஞ்சள் புடவை அணிந்த புகைப்படத்தை லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ளார், தேவதை போல் மின்னும் டிடியின் இந்த படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills
Divyadarshini Latest Gorgeous Stills

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்