விவாகரத்து பெற்ற பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி!

0
Divorced famous Bollywood actress Shilpa Shetty
Divorced famous Bollywood actress Shilpa Shetty

விவாகரத்து பெற்ற பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி:

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் தற்போது சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Divorced famous Bollywood actress Shilpa Shetty
Divorced famous Bollywood actress Shilpa Shetty

இந்நிலையில் இவர்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக ராஜ் குந்தரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைதானது குறிப்பிடத்தக்கது.

 

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0