மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டோருடன் பிறந்தநாள் கொண்டாடிய மிஷ்கின்

0
Director Mysskin Birthday Celebration

வீடியோ: Director Mysskin Birthday Celebration

 

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இவரது படங்கள் தனிதன்மையிலும், மேக்கிங்கிலும் பாராட்டுக்குரியதாவே அமைந்திருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் மணிரத்னம், சங்கர், பாலாஜி சக்திவேல், கவுதம் மேனன், சசி, வெற்றி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் மிஷ்கினுக்கு பிறந்தநாளுக்கு கேக் ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration
Director Mysskin Birthday Celebration

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...