போலீசை பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்தது நினைத்து வேதனைப்படுகிறேன் – ஹரி

0
Director Hari Condemns Jeyaraj and Fenix Death

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூர மரணத்திற்கு இந்தியா முழுக்கு கண்டன குரல்கள் எழ துவங்கியுள்ளன. அந்த வகையில் திரைத்துறையில் பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.

Director Hari Condemns Jeyaraj and Fenix Death
Director Hari

‘அதிகார அத்துமீறல் முடிவிற்கு வரவேண்டும்’ சூர்யா கண்டனம்

அந்த வகையில் இயக்குனர் ஹரி, “சாத்தன்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகப்பட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனையடைகிறேன்” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரி சாமி 1,2 மற்றும் சிங்கம் 1,2,3 என ஐந்து படங்கள் போலீஸ் கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ளார்.

Director Hari Condemns Jeyaraj and Fenix Death
Director Hari Condemns Jeyaraj and Fenix Death

 

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...