‘வந்துருக்கு இல்ல வந்துட்டு இருக்கு’ வணங்கான் படம் குறித்து பாலா பதில்

0
Director Bala Latest Comment Aabout Vanangaan
Director Bala Latest Comment Aabout Vanangaan

‘வந்துருக்கு இல்ல வந்துட்டு இருக்கு’ வணங்கான் படம் குறித்து பாலா பதில்: நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.

Director Bala Latest Comment Aabout Vanangaan
Director Bala Latest Comment Aabout Vanangaan

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் துவங்கியது, ஆனால் படப்பிடிப்பில் சூர்யா – பாலா இடையே மனகசப்பு ஏற்பட்டதால் சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு இன்று வரை படப்பிடிப்பு துவங்கவில்லை, அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பாலாவிடம் பத்திரிகையாளர்கள் “வணங்கான் படம் எப்படி வந்துருக்கு?” இதுக்குறித்து கேட்கும்போது, “வந்துருக்கு இல்ல வந்துட்டு இருக்கு” என கூறி சென்றுள்ளார். இதிலிருந்து வணங்கான் டிராப் ஆகவில்லை, விரைவில் படப்பிடிப்பு துவங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here