லெஜண்ட் குடும்பத்துக்கு மருமகனாகும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

0
Director Adhik Ravichandran is the son-in-law of the legendary family
Director Adhik Ravichandran is the son-in-law of the legendary family

லெஜண்ட் குடும்பத்துக்கு மருமகனாகும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்:

தமிழில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன், இதைத் தொடர்ந்து சிம்புவை வைத்து AAA, பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ஆதிக் இயக்கவுள்ளார்.

Director Adhik Ravichandran is the son-in-law of the legendary family
Director Adhik Ravichandran is the son-in-law of the legendary family

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவை வரும் டிசம்பர் 15ஆம் தேதி கரம் பிடிக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது!

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0