‘இந்தியன் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமம் விலை இவ்வளவா?:
கமல்ஹாசன் & ஷங்கர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. ரெட் ஜெயன்ட் & லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், SJ சூர்யா, விவேக், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை(அனைத்து மொழிகளிலும்) நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இப்படத்தின் பட்ஜெட்டை நெருங்கும் அளவிற்கு டிஜிட்டல் உரிமம் மட்டுமே விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்களுக்காக ⬇️
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ இதோ
‘கங்குவா’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்
‘ஓப்பன்ஹெய்மர்’ இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண