‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்

0
Dhruva Natchathiram Movie Release Date Locked
Dhruva Natchathiram Movie Release Date Locked

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்:

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ‘ஜெயிலர்’ புகழ் விநாயகம், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Dhruva Natchathiram Movie Release Date Locked
Dhruva Natchathiram Movie Release Date Locked

பொருளாதாரா சிக்கலினால் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த இப்படம் ஒரு வழியாக முடித்து, ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் விக்ரமும் படம் நன்றாக வந்திருப்பாகவும், மேலும் முதல் பாகம் நன்றாக ஓடினால் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன் என வாக்கு கொடுத்து கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0