‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலிஸ் தேதி இதோ

0
Dhruva Natchathiram movie release date is here
Dhruva Natchathiram movie release date is here

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலிஸ் தேதி இதோ:

விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொருளாதார சிக்கலில் நீண்ட வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த புதிய போஸ்டர் மற்றும் டிரைலர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Dhruva Natchathiram movie release date is here
Dhruva Natchathiram movie release date is here

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.