விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ பட மிரட்டலான புதிய ட்ரைலர் இதோ

0
Dhruva Natchathiram Movie Official Trailer
Dhruva Natchathiram Movie Official Trailer

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ பட மிரட்டலான புதிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா, திவ்யத்ரஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பல தடைகளுக்கு பிறகு வரும் நவம்பர் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhruva Natchathiram Movie Official Trailer

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0