‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

0
Dhruva Natchathiram entire overseas release
Dhruva Natchathiram entire overseas release

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்:

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. நீண்ட வருடங்கள் கிடப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக தற்போது வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை United India Exporters நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ரித்து வர்மா, விநாயகம், சிம்ரன், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Dhruva Natchathiram entire overseas release
Dhruva Natchathiram entire overseas release

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0