தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம்

0
Dhoni Review System Once again Proved

13-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 162 ரன்கள் எடுத்து, 163 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணியில் அம்பாதி ராயுடு மற்றும் டூ பிளிசிஸ் அபார பேட்டிங்கால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினார், தோனி சந்தித்த முதல் பந்திலே நன்கு கவனிக்காமல் அவுட் கொடுத்தார். ஆனால், தோனியின் கைவண்ணமான DRS-ஐ கையிலெடுக்க முடிவு தேர்ட் அம்பயரிடம் சென்றது. தோனி சந்தித்த பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது உறுதியாக நாட் அவுட் கிடைத்தது. இதன்மூலம் மீண்டும் DRS-ல் வெற்றிக் கண்டார் தோனி.

Dhoni Review System Once again Proved
Dhoni Review System Once again Proved

 

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...