‘தீமா’ பாடல் வரிகள்| Dheema Song Lyrics in Tamil – LIK(Love Insurance Kompany)

9
Dheema Song Lyrics in Tamil
Dheema Song Lyrics in Tamil

‘தீமா’ பாடல் வரிகள்| Dheema Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா

ஆண்: இருதய கூட்டை இடித்தவளே
என் பெற்றோற்கு செல்ல மருமகளே…

ஆண்: உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்தில பெத்தெடுக்க
விதி விடுமா…

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ
தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…

ஆண்: ஊர் நடுவினில் ஒரு தெருவினில்
மித வெயிலினில் இடை வெளிச்சத்தில்
மழை வருமென உனை தருமென
அண்டத்தின் என்னம் என்னென்ன என…

ஆண்: நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள
பூச்செடிகளின் பூக்களை வெல்ல
சுருள் முடியுடன் இரு மகள்களை
இறை வழங்கிட இமை நிறைந்திட…

ஆண்: கட கடவென கவிதைகளென
கதை வளர்த்ததும் அவர் மலர்ந்ததும்
மருமுறை இருமுறை
உன் பிறவியே கிடைக்கணும்…

ஆண்: அவர்களுக்குமே உன்முகம் கொண்ட
இரு மகள்களும் இறை அருளில்
அனைவரும் அழகிய சுயபடங்களை எடுக்கவே…

ஆண்: உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்தில பெத்தெடுக்க
விதி விடுமா…

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ
தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…

ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா….

பாடல் விவரம்:

திரைப்படம்: தங்கலான்

இசை: G.V.பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: சிந்துரி விஷால்

பாடலாசியர்: உமா தேவி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…