திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதுவா?

0
Dhanush's Thiruchitrambalam Movie Audio Release Date
Dhanush's Thiruchitrambalam Movie Audio Release Date

திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதுவா?: தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் – அனிருத் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

Dhanush's Thiruchitrambalam Movie Audio Release Date
Dhanush’s Thiruchitrambalam Movie Audio Release Date

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாக் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது, அதன்படி, திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்