தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி உறுதி!

0
Dhanush's Next with Arun Matheswaran
Dhanush's Next with Arun Matheswaran

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி உறுதி! – ராக்கி என்கிற தனது முதல் படத்தின் மூலம் திறமையான இயக்குனர் என்கிற பெயரை பெற்றார் அருண் மாதேஸ்வரன். அதனால்தான் முதல் படம் வெளிவரும் முன்பே கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிக்க ‘சானிக் காயிதம்’ என்கிற
படத்தை இயக்கினார். இரண்டு படங்களின் தரமும் அவரை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. அருண் மாதேஸ்வரன் அடுத்து நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைந்துள்ளார். கடந்த சில நாட்களாக பரவி வந்த இந்த செய்தியை தனுஷ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இதுக்குறித்த டுவீட் ஒன்றையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Dhanush's Next with Arun Matheswaran
Dhanush’s Next with Arun Matheswaran

மேலும் உங்களுக்காக: 

‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

’83’ திரைப்பட விமர்சனம்

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

‘பிளட் மணி’ திரைப்பட விமர்சனம்

‘ரைட்டர்’ திரைப்பட விமர்சனம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்