வெளியானது ‘மாறன்’ பட புதிய அப்டேட்! Maaran Second Single

0
Dhanush's Maaran Movie Second Single Release Date Announced
Dhanush's Maaran Movie Second Single Release Date Announced

தனுஷின் மாறன் பட லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ளார்.

Dhanush's Maaran Movie Second Single Release Date Announced
Dhanush’s Maaran Movie Second Single Release Date Announced

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இரண்டாம் பாடல் ‘அண்ணன தாலாட்டும்’ என்கிற பாடல் பிப்ரவரி 19 (நாளை) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush's Maaran Movie Second Single Release Date Announced
Dhanush’s Maaran Movie Second Single Release Date Announced

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்