‘D50’ படம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு! லேட்டஸ்ட் அப்டேட்

3
Dhanush shared about D50
Dhanush shared about D50

‘D50’ படம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு! லேட்டஸ்ட் அப்டேட்:

தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50வது படத்தை தானே இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் SJ சூர்யா, நித்யா மேனன், சந்தீப் கிஷன், காளிதால் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தனுஷ் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Dhanush shared about D50

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0