கலைஞர் நூற்றாண்டு விழா – தனுஷ், நயன்தாராவிற்கு நேரில் அழைப்பு

0
Dhanush & Nayanthara was invited for Kalaignar 100 function
Dhanush & Nayanthara was invited for Kalaignar 100 function

கலைஞர் நூற்றாண்டு விழா – தனுஷ், நயன்தாராவிற்கு நேரில் அழைப்பு:

தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு ‘கலைஞர் 100 விழா’வை பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஜனவரி மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், பெப்சி, நடிகர் சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தனுஷ், நயன்தாரா ஆகியோரை சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இதுக்குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்கள்…

Dhanush & Nayanthara was invited for Kalaignar 100 function
Dhanush was invited for Kalaignar 100 function
Dhanush & Nayanthara was invited for Kalaignar 100 function
Nayanthara was invited for Kalaignar 100 function

தவறவிடாதீர்!

‘D50’ படம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு! லேட்டஸ்ட் அப்டேட்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0