வைரலாகும் நடிகை தேவயானி மகள்களின் புகைப்படங்கள்!

0
Devayani Daughters Photos Goes Viral

90 -களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை தேவயானி, விஜய், அஜித், சரத்குமார், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Devayani Daughters Photos Goes Viral
Devayani

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார், வீட்டில் எதிர்ப்பு கிளம்ப வீட்டை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு தேவைதைகளாக இரு பெண் குழந்தைகளும் பிறந்தனர். ஒருக்காலக்கட்டத்தில் சினிமாவிலிருந்து மெல்ல விலகி, சீரியல்களில் நடிக்க துவங்கினார். அதுவும் போக போக குறைய ஆரமித்தது காரணம், தனது குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த விரும்பினார் தேவயானி. அதனாலேயே அவரது மகள்கள் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் படித்து வந்த நிலையில் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்ற துவங்கினார். 

இனியா, பிரியங்கா என்ற அவரது மகள்களுடன் தேவயானி இருக்கும் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன.

Devayani Daughters Photos Goes Viral
Devayani Daughters Photos

 

Devayani Daughters Photos Goes Viral
Devayani Daughters Photos

 

Devayani Daughters Photos Goes Viral
Devayani Daughters Photos

 

Devayani Daughters Photos Goes Viral
Devayani Daughters Photos

 

Devayani Daughters Photos Goes Viral
Devayani Daughters Photos

 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...