ஜி.வி.பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டியர்’ பட ரிலீஸ் தேதி இதோ!

0
Dear Tamil Movie Release Date Announcement
Dear Tamil Movie Release Date Announcement

ஜி.வி.பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டியர்’ பட ரிலீஸ் தேதி இதோ:

ஜி.வி.பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘செத்தும் ஆயிரம் பொன்’ பட இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டியர்’. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறட்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dear Tamil Movie Release Date Announcement
Dear Tamil Movie Release Date Announcement

தவறவிடாதீர்!

யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘படிக்காத பக்கங்கள்’ பட டீசர் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0