சந்தானத்தின் ‘DD returns’ பட மொத்த வசூல் இவ்வளவா?
சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் DD ரிட்டன்ஸ். ஹாரர் காமெடி படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


தொடர் தோல்விகளில் இருந்த சந்தானத்திற்கு இப்படம் பெரிய வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதுவரை உலகமுழுவதும் ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண