13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் பெங்களுரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.


இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விக்கெட் பரிதாபகரமாக அமைந்தது. உமேஷ் யாதவ் வீசிய ஓவரில், பேர்ஸ்டோ அடித்த பந்தை உமேஷ் யாதவ் தடுக்க முயல, பந்து அவரது கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. உமேஷ் பந்து வீசும் போதே கிரீசிலிருந்து நகர்ந்தார் டேவிட் வார்னர், இதனால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இது பெங்களுரு அணிக்கு கிடைத்த லக்கி விக்கெட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Twitter Feed:
David Warner GONE! 😅#SRHvRCB #IPL2020pic.twitter.com/zBUfyJBMVv
— FlashScore India 🇮🇳🎧 (@FlashScore_IN) September 21, 2020
தற்போதைய செய்திகள்:- ⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்! ⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம் ⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...