‘தாவூதி’ பாடல் வரிகள் | Daavudi Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: கொழம்பி நான் உன்னை கொழம்பு வைக்க போறேன் நான்
உன் மேனி மேல நான்தான் மசாலா…
பெண்: கரிகாலா கடலேவு ரொம்ப உன் வில்லால
உன்கூட நான் இருப்பேன் உன் ஆளா…
ஆண்: கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளி கிளியே கிளியோ…
பெண்: கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளி கிளியோ…
ஆண்: நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…
ஆண்: ஏ வாதி வாதிலே… ஏஏஏஏ
ஏ வாதி வாதிலே.. ஏஏஏஏ…
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…
ஆண்: அட கண்டதையும் வேணாம் கத்துக்க வைக்காத
நீ என்ன சொன்னாலும் ஒத்துக்க வைக்காத…
பெண்: அட ஒன்னு ரெண்டுக்கு மேல பெத்துக்க வைக்காத
உன் பின்னாடியே என்னை சுத்திக்க வைக்காத…
ஆண்: நல்ல எண்ணையில பொரிச்ச பொழிச்ச வஞ்சிரமே
பொட்டலம் கட்டின பெண்ஞ்சுரமே
கட்டில உடைக்க போட்டிக்கு வாயேன்டி…
பெண்: இதோ வாரேன்டா
என் தூக்கத்தை தடுக்கும் தந்திரனே
மயக்கி மடக்கும் மந்திரனே
எத்தனை கட்டில வாங்கணும் சொல்லேன்டா…
ஆண்: கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளி கிளியே கிளியோ…
பெண்: கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளியோ…
ஆண்: நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…
ஆண்: ஏ வாதி வாதிலே.. ஏஏஏஏ…
ஏ வாதி வாதிலே.. ஏஏஏஏ…
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி….
பாடல் விவரம்:
திரைப்படம்: தேவரா Part 1
இசை: அனிருத்
பாடியவர்கள்: நகாஷ் அசிஸ் & ரம்யா பெஹாரா
பாடலாசியர்: விக்னேஷ் சிவன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…