என்னது ரேசன் கடைகளில் சிலிண்டர் விநியோகமா?

0
Cylinder distribution in ration shops
Cylinder distribution in ration shops

இந்தியாவை பொறுத்தவரை வேகமாக சென்றுக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் கேஸ் சிலிண்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்களின் தேவை குறைந்தபாடில்லை. 

Cylinder distribution in ration shops
Cylinder distribution in ration shops

இந்நிலையில் இதனை அனைத்து மக்களுக்கும் எளிமையான முறையில் கொண்டு சேர்க்கும் வகையில் ரேசன் கடைகள் மூலம் சிலிண்டரை விநியோகிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னரே ரேஷன் டீலர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும் இது அமலுக்கு வந்தால், 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்