165 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதரபாத் அணி! | CSK vs SRH

0
CSK Need 165 Runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

CSK Need 165 Runs to win
CSK Need 165 Runs to win

டூ பிளிசிஸின் மீண்டும் ஒரு அசத்தல் கேட்ச்!

இறுதியாக, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 164 ரன்கள் எடுத்து, 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில், இறுதியாக ஆடிய பிரியம் கார்க்(51) & அபிஷேக் ஷர்மா(31) இருவர் மட்டுமே அதிரடியாக ஆடி இந்த இலக்கை நிர்ணயித்தனர். சென்னை அணியை பொறுத்தவரை தீபக் சாகர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…