‘நான் ரெடி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

0
Cricketer Shikhar Dhawan crooned Leo song
Cricketer Shikhar Dhawan crooned Leo song

 

‘நான் ரெடி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நான் ரெடி’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண