பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நகர்வுக்கு மாணவர்களும், பெற்றோர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங் ஜூலை 2ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28ம் தேதி முடிவடையும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…