உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது

0
Corona Virus death toll crosses 10 lakhs

Video: Corona Virus death toll crosses 10 lakhs

உலகையே அச்சுறுத்திய கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் ஆட்டம், தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.  மேலும், கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 2.45 கோடியைக் கடந்துள்ளது.

Corona Virus death toll crosses 10 lakhs
Corona Virus death toll crosses 10 lakhs

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...