இந்திய வீரருக்கு கொரானா தொற்று! மாற்று வீரர் அறிவிப்பு

0
Corona infection for Indian player!
Corona infection for Indian player!

இந்திய வீரருக்கு கொரானா தொற்று! மாற்று வீரர் அறிவிப்பு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமி இடம்பெற்றிருந்தார். ஆனால் தற்போது ஷமிக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.  இந்நிலையில் தற்போது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Corona infection for Indian player!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTER