எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராக புகார்!

0
Complain against Etharkkum Thunindhavan movie
Complain against Etharkkum Thunindhavan movie

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தின் மீதான விமர்சனங்கள கலவையாக இருந்தாலும் வசூலில் குறையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

Etharkkum Thunindhavan Movie HD Stills
Etharkkum Thunindhavan Movie HD Stills

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘உள்ளம் உருகுதையா’ பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டுமென அனைத்திந்திய நேதாஜி கட்சியினர் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், தமிழ் கடவுளான முருகனை அவமதிக்கும் விதமாக அப்பாடலில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பக்தி பாடலை தவறாக பயன்படுத்தியதற் காகவும் சூர்யா, பாண்டிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்