மீண்டும் களமிறங்கும் கவுண்டமணி! ஒரு ஓட்டு முத்தையா:
தமிழ் சினிமாவின் ‘காமெடி கிங்’ கவுண்டமணி, ஒருக்கட்டதில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கவுள்ளார். அறிமுக இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஷாஷி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண